கடந்த 6-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-2 ஏ தேர்வுக்கு விடை வெளியீடு


அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கு விடை வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 6-ந்தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இந்ததேர்வை 1,953 மையங்களில் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ( www. tnpsc .gov .in ) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அந்த தகவலை 7 நாட்களுக்குள் ஆணையம் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும் என்று தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுDOWNLOAD